
ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன .
வடகொரியாவின் இந்த குண்டுகள் மிக சக்தி வாய்ந்தவை ,
அவ்வாறன அபாயகரமான ஏவுகணை பீரங்கி குண்டுகள் வந்தடைந்துள்ள நிலையில் ,உக்ரைன் மீது ரஷ்யா கடும்
தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அமெரிக்கா மேற்கு நாடுகளின் எதிப்பை மீறி ரஸ்யாவுக்கு வடகொரியா
ஆயுதங்களை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது IJ போராளிகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர்
- இஸ்ரேலிய கப்பல்கள் தங்கள் படகுகளை மிரட்டியதாக காசா கடற்படை தெரிவித்துள்ளது
- இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்
- விஜய்யின் பிரச்சாரம் 2 வாரங்களுக்கு ரத்து
- ஈராக்கில் இராணுவப் பணியை அமெரிக்கா குறைக்கும்
- ஜெர்மனியில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது
- காசாவை நோக்கிச் செல்லும் சுமுத் புளோட்டிலா
- ஈரான் ட்ரோன் அனுமதிகள் மீது கடுமையான விதிமுறை
- ஏடன் வளைகுடா ஏவுகணை தாக்குதல்
- அமெரிக்க ரகசிய சேவை வாகனம் தீப்பிடித்தது