மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்

மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்
Spread the love

மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்

மின்சார கம்பியில் உணவு வினியோகம் செய்திடும் டிரோன் ரக விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது .

இந்த விமானம் மின்சார கம்பியில் தரை இறங்கியதால் ,இரண்டாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி அவதி பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது .

Brisbane, Australia, பகுதியில் இந்த விமானம் தரை இறங்கி விபத்தில் சிக்கியது, இதுவே முதல் தடவை என்கிறது மின்சார வாரியம் .

45 நிமிடங்களுக்கு மேலாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ,மின்சாரம் இன்றி அவதி பட்டனர் .இதனால் சில மணி நேரம் தொழில் துறைகள் பாதிக்க பட்டன .

விமானம் மின்சார கம்பியில் சிக்கிய பின்னர் கீழ் வீழ்ந்துள்ளது .

எனினும் அந்த விமானத்தை காவி செல்ல பட்ட உணவு ,சூடாகவே இருந்ததாக ,உணவு விநியோகத்தில் ஈடுபட்ட விமானத்தின் நிறுவனம் தெரிவித்துள்ளது .

ஆள் இல்லா டிரோன் ரக விமானங்களை பயன் படுத்தி மக்களுக்கு ,
உணவு விநியோகம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

Leave a Reply