மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்

மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்
Spread the love

மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்

மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்.

கடந்த தினம் மஸ்கொலியா பகுதியில் ஏழு வீடுகள் தீயில் எரிந்தன .அந்த வீடுகளில் குடியிருந்த மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டனர் .

அவ்விதமான வேளையில் அந்த மக்களுக்கு உதவும் முகமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகளை வன்னி மைந்தன் நேரடி நிதி பங்களிப்பில் வழங்கி வைத்தார் .

இதனை வன்னி மைந்தன் டிக் தளத்தின் ஊடாக பயணிக்கும் மலையக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நெடியாக தாலமி ஏற்று வழிநடத்தி வழங்கி வைத்தார் .

வரவுக்கும் எதிரி இணையமும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .

கறைகளை வீசிட முன்பு அவர்களின் தேவைகளை நிவர்தி செய்து விட்டு உன் விமர்சனங்களை வீசு .

மஸ்கொலியாவில் எரிந்த வீடுகள் |அனாதையான மக்கள் |ஓடி உதவிய வன்னி மைந்தன்.

கடந்த தினம் மஸ்கொலியா பகுதியில் ஏழு வீடுகள் தீயில் எரிந்தன .அந்த வீடுகளில் குடியிருந்த மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டனர்

video