பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு

பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
Spread the love

பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு

பிரான்ஸ் ; தெற்கு பிரான்ஸ் நாட்டின் Gignac, பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

நீச்சல் குளத்தில் சடலமாகா மீட்க பட்ட பிரிட்டன் தம்பதிகள் எண்பது வயதுடையவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது.

எவ்வாறு இந்த நீச்சல் குளத்தில் பலியானார்கள் என்பது தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

குறித்த பிரிட்டன் தம்பதிகள் சடலத்தை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *