
பல நாள் திருடன் சிக்கினார்
பல நாள் திருடன் சிக்கினார் ,இலங்கையில் பல நாட்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மக்களால் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுது, இந்த 27 வயது நபர் சிக்கியுள்ளார் .
இவரிடமிருந்து ஐந்து மடிக் கணனிகள் ,2 தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
லப்டாப் மற்றும் கைபேசிகளை இலக்கு வைத்து இவரது திருட்டுச் சம்பவம் அதிகமாக காணப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த பொருட்களை இலக்கவைத்து .திருடி அவற்றை கள்ளச் சந்தை விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
திருடப்பட்ட கைபேசிகளின் அலைவரிசை நகர்வுகளை அடிப்படையாக வைத்து ,இந்த திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்ட திருட்டு வாலிபர் மடக்கி பிடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான குற்றச் செயலினால் பல மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
ஆலயங்கள் பொது இடங்களில் செல்கின்ற மக்களின் கைபேசிகள் என்பன திருடப்பட்டு வருகின்ற வேளையில் ,இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதுள்ளது , இவ்வாறான திருடர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.
- போதையில் வாகனம் செலுத்திய சாரதி
- கோர விபத்து நால்வர் மரணம்
- நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது
- அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
- கேபிள்கார் அறுந்து 7பிக்குகள்
- இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை
- இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார்
- மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
- இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு
- அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி
- ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு
- பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்