பலத்தை இழப்பு இஸ்ரேலுக்கு
பலத்தை இழப்பு இஸ்ரேலுக்கு ,பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தை நிறுத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை கைரோவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாதங்களாக கடந்து செல்லும் இந்த கொடிய போரில் பாலஸ்தீன தேசம் பாரிய அழிவுகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்ற அதேவேளை இஸ்ரேலும் பலத்த இழப்பை சந்தித்துவருகிறது .
அதேபோன்று யூத நாடும் பலத்தை இழப்புகளை ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ஹிஸ்புல்லா போராளிகள் என்பன ஏற்படுத்தி வருகின்றன .
இடைவிடாத தொடர்கின்ற ஏவுகணை விமான வழி தாக்குதல் ஊடாகுல் பல்வேறுபட்ட சேதங்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளது .
காசா போராளிகள் தாக்குதல்
கமாஸ் மக்கள் விடுதலையின் தாக்குதினால் இஸ்ரேல் துறைமுகம் மற்றும் இஸ்ரேல் உள்கட்டமைப்புகள் கடும் சேதமடைந்து காணப்படுகிறது.
இவர்களுடைய தாக்குதல் காரணமாக இஸ்ரேலுடைய பொருளாதாரம் பலத்தை சரிவையும் இழப்பையும் சந்தித்து வருகின்றது .
அவ்வாறான கால பகுதியில் கைதிகளை விடுவிக்கும் நோக்குடன் தற்பொழுது இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 38000 பாலஸ்தீன மக்கள் பலியாக்கியும் 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் காணப்படுகின்றனர் .
அவ்வாறான பெரும் இன்னல்களையும் இடையூறுகளையும் துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்திருக்கின்ற பாலஸ்தீன தேசத்தின் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என கமாஸ் படைகள் கூறி வருகின்றனர் .
ஆனால் அவர்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்து கைதிகளை தற்காலிக விடுவித்து பின்னர் அவர்களை தாக்க வேண்டும் என்ற நிலையில், தவித்து வருவதால் பேச்சுவார்த்தைக்கு செல்ல வம்சம் மருத்துவர் இங்கே குறிப்பிடத்தக்கது.
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்

- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்









