பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா

பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா
Spread the love

பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா

பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் .

புலம்பெயர்ந்த தேசத்தை மக்களிடத்தில் இருந்து தேர்தலுக்கு பெற்றுக் கொண்ட பணம் மற்றும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகையான பணம் தொடர்பான கணக்குகளை காண்பிக்க மறுத்து வருகிறார்.

இந்த பணத்தினை அனுப்பி வைத்த மக்கள் கேட்க கேள்விகளை கேட்கின்ற பொழுது அவர்களது தொலைபேசிகளை தடை செய்தும் facebook தடை செய்தும்

அவர்களுக்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து மறைந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.

வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் ஊடாக மக்கள் பல்வேறுபட்ட பட உதவிகளை செய்திருந்தார்கள் .

ஆனால் அவ்வாறு பெற்றுக்கொண்ட அத்தனை பணத்திற்கும் மக்கள் கணக்கு கேட்கின்ற பொழுது அந்தப் பணத்திற்கு கணக்கு காண்பிக்க மறுத்து வருகிறார் அர்ச்சுனா .

புலம்பெயர்ந்து தேசத்து மக்களை கழிவறைகள் கழிப்பறை கழுவுவதாக நக்கல் அடித்து கிண்டல் அடித்து பேசி வந்தார்.

அவ்வாறான நிலையில் ஆடம்பர கொட்டல்கள் மற்றும் தாங்குமிடங்களில் தங்கி இருந்து சுகபோகை வாழ்ந்து வருகின்றார் .

அர்ச்சுனா மக்கள் அனுப்பிய பணத்திற்கு ஏன் கணக்கு காண்பிக்க மறுக்கிறார் .

என்ற விடயமே தற்பொழுது பேசு பொருளாக இடம் பெற்றுள்ளது .மற்றும் பணத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக அவதூறு பேசுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் .

வீடியோ

நாகரீகமற்ற முறையில் இவரது பேச்சு காணப்படுவதால் தற்போது இவருக்கான ஆதரவு குறைந்து வருகின்றது.

எதிர்வரும் பாராளுமன்ற உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமாக இருந்தால் மக்களுடைய நன்மதிப்பை பெற்று விளக்கினால் மட்டுமே அர்ஜுனா இராமநாதனால் அந்த தேர்தலில் வெற்றி கொள்ள முடியும் .

ஆனால் அதில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதாகவே தெரிகிறது .

நாள்தோறும் பேசுகின்ற பேச்சுக்கள் மக்களை அவமானப்படுத்தி அவமதிக்கின்ற நடவடிக்கையிலும் உதவி செய்தவர்களை எட்டி உதைக்கின்ற நடவடிக்கைகளுமே கீழ்த்தரமாக தரமாக ஈடுபட்டு வருகின்றார்.

ஆதனால் அந்த தேர்தல் காலப் பகுதியில் இவரை மக்கள் வெறுத்து ஒதுக்கி இவருக்கு எதிராக பல்வேறுபட்ட பிரச்சாரங்கள் இடம் பெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றடீ ஹு .

ஆகவே தோற்றுப் போன ஒருவராகவே தனது பாராளுமன்ற காலப்பகுதியில் அர்ச்சுனா விடை போகிறார் என்பதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகிறது.