தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்
Spread the love

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல் ஒன்றை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றிகளை பெற்று அந்த பிரதேசசபை ஆட்சி அமைக்க முடியாது தவித்து வரும் மட்டக்களப்பு பகுதியில்,

தமிழ் தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் ஒன்றித்து ஆட்சி அமைக்க பெற வேண்டுமென சிறுநேசன் எம்பி அவர்கள் வேண்டுதல் கொடுத்துள்ளார்.

பலமான வெற்றியை மட்டக்களப்பு மாவட்ட பகுதிகளில் சந்தித்து சாதனைப்படுத்தி நிற்கின்ற தமிழரசு கட்சி இப்பொழுது இந்த வேண்டுதலை பிடித்துள்ளது.

வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் 135க்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்று தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது .

இரண்டாவதாக ஆளும் அனுராவுடைய கட்சி 81 வாக்குகளை பெற்று இரண்டாம் நிலையில் காணப்படுகிறது.

மூன்றாம் நிலையில் சைக்கிள் கட்சி 79 அங்கங்களை பெற்று மூன்றாம் இடத்தில் காணப்படுகிறது.

ஆகவேதான் இந்த விபரங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .

அதன் அடிப்படையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒன்றித்து ஆட்சி அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அவர் வேண்டுதல் விடுத்துள்ளார்.

தமிழ் தேசியம் என்ற வகையில் இணைய வேண்டும் எனவும் ,கட்சிகளாக பிளவு படுவதை தவிர்த்து ,மக்களிடம் சார்ந்து பயணிக்க வேண்டும் என்பதாக, சிறுநேசன் எம்பி உடைய இந்த கருத்தும் ,இந்த அழைப்பும் வேண்டுதலும் காணப்படுகிறது .

இந்த பகிரங்க வேண்டுதல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொள்கிறது.