டிக்டாக் அமெரிக்காவில் தடை
டிக்டாக் அமெரிக்காவில் தடை , அமெரிக்காவில் tiktok தடை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
புதிதாக வருகை தந்துள்ள ஜனாதிபதி டிராம்ப் அவர்கள் நீதிமன்றத்தில் டிக் டாக் வர்த்தக வியாபார விவரங்கள் தொடர்பான விசாரணை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் நடத்தி வருகின்றார்.
அவர்கள் எவ்வாறு இவ்வாறான பணத்தை ஈட்டி கொள்கிறார் அதனை அடுத்து தற்பொழுது மோசடியான முறையில் இந்த வருமானத்தை ஈட்டிக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்கள் .
அதன் அடிப்படையில் தற்போது அமெரிக்காவில் தடை செய்யப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது .
எதிர்வரும் தை மாதம் பத்தாம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது .
அவ்வாறு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற பொழுது அமெரிக்காவில் முற்று முழுதாக பயன்பாட்டுக்கு tiktok வருவது தடை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது .
அதனை அடுத்து ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் உண்டு.
டிக் டாக்கிற்கு பயனாளர்கள் உலகளா விய ரீதியில் அதிகமாக காணப்படுகிறார்கள் .
அதன் மீது தடைகளை விதித்து இல்லாது வலிக்கின்ற நடவடிக்கையில் மேற்குலகங்களில் ஈடுபட்டு வருகிறதா என்று சந்தேகத்தை இந்த விடையங்கள் எடுத்துக்காட்டுவதாக .
இப்படி எதிர்மறை விடியுங்கள் வீழ்ந்த வண்ணம் இருக்கின்றன .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது










