சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க

சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
Spread the love

சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க

சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனுரகுமார திஸாநாயக்க ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை சுவீடனில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தான் எனவே முழக்கம் இட்டு வரும் அனுர திஸாநாயக்க தற்போது முக்கிய ஏறிப்போய் நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் சென்றவண்ணம் உள்ளார் .

தான் இலங்கையின் ஜனாதிபதியானால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வரைபு அட்டவணை ஒன்று சில நாடுகளினால் அனுர திஸாநாயக்காவுக்கு வழங்க பட்டுள்ளது என, சில எதிரிகள் இப்படி உரைத்து வருகின்றன .

இது அனுர திஸாநாயக்க்வின் அரசியல் பயணத்தை திசை திருப்பி மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பும் தந்திரோபாய திட்டமா என எண்ண வைக்கிறது .

எனினும் இவரும் சிங்கள மக்கள் மத்தியில் பேசும் பொழுது இனவாதத்தை கக்கிய வண்ணம் பயணிக்கிறார் .

அவ்வாறன இவர் எவ்வாறு தமிழருக்கு தீர்வினை பெற்று கொடுப்பார் என்ற விடயம் எழுகிறது .

சுவீடன் பயணமும் இதன் ஒரு அங்கமாக காணப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .