கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ்கட்சிகள்
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் ,கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் விடயம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை தமிழ் தேசிய அரசியல் காட்சிகள்
புலம் பெயர் வெளிநாட்டு மக்களிடம் தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் தேசிய அரசியல் காட்சிகள் கோடி கணக்கில்
பணத்தை கொள்ளையடித்து வருவதான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
அரசியல் கட்சி செலவுக்கு என கூறியவாறு வெளிநாட்டு மக்களிடம் பணத்தை பெற்று கொள்ளும் இந்த தமிழர்
தனி நபர் சுக போக வாழ்க்கை
அரசியல் காட்சிகள் அந்த பணத்தில் தனி நபர் சுக போக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
மேற்படி விடயம் தற்போது மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த நிலையில் மேற்படி காட்சிகள் துண்டை காணொம் என ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக்கில் மேற்படி விடயம் தோலுரிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .










