கொழும்பில் 14 வகையான கொரனோ வைரஸ் கண்டு பிடிப்பு

Spread the love

கொழும்பில் 14 வகையான கொரனோ வைரஸ் கண்டு பிடிப்பு

இலங்கை கொழும்பு பகுதியில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட நோய் தோற்று வைரஸ் சோதனையில்

கொரனோ மரபணு மமாற்ற பட 14 வகையான தொற்றுக்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

இது இலங்கையில் சீனா புதிய வகை உயிக்கொல்லி நோயினை பரப்புகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *