கணவன் வெளிநாட்டில் – பிறந்த சிசுவை எரித்த மனைவி

Spread the love

கணவன் வெளிநாட்டில் – பிறந்த சிசுவை எரித்த மனைவி

இலங்கைகந்தளாய் பகுதியதில்க் 35 வயதுப் பெண் ஒருவர் குழந்தையை பெற்று அதனை எரித்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளநிலையில் கள்ள காதல் மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது ,இதில் இருந்து தான் தப்பித்து கொள்ளும் நோக்குடன் சிசுவை எரித்துள்ளது தெரிய வந்துள்ளது

இப்பொழுது கணவணும் இல்லை ,கள்ள காதலானும் இல்லை ,அம்மணி சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

உள்ளாடை அவிழ்க்கையில உன்னை நீ நினைக்கவில்லை ,வெள்ளாடை புகுந்த பின்ன வெருண்டு நின்று அழுததென்ன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *