ஒரேநாளில் இஸ்ரேலை ஆறாவது தடவை தாக்கிய ஈரான்
ஒரேநாளில் இஸ்ரேலை ஆறாவது தடவை தாக்கிய ஈரான் ஏவுகணைகள் டிரோன் மிக பெரும்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது .
கட்டடங்கள் ,முக்கிய இராணுவ ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கடும் சேதம் அடைந்துள்ளன .
துல்லியமாக இலக்குகளை தாக்கும் ஈரானின் நீண்ட தூர தற்கொலை விமானம்
துல்லியமாக இலக்குகளை தாக்கும் ஈரானின் நீண்ட தூர தற்கொலை விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை தடுக்க முடியாது இஸ்ரேலிய படைகள் திணறி வருகின்றன .
இஸ்ரேல் சற்றும் எதிர்பாரத தாக்குதலை வீரமாக ஈரான் நடத்திய வண்ணம் உள்ளது மிக பெரும் அதிர்ச்சியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
எங்கும் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளது
எங்கும் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளது ,மக்கள் தொடர்ந்து பயத்தில் உறைந்துள்ளனர் .
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

- காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்தில் ஏழு மீன்பிடிப் படகுகள் அழிந்தன

- கொழும்பு இரத்தினபுர பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது

- 4 பேர் நீரில் மூழ்கி பலி

- கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

- நவகமுவவில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்









