இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஹிஸ்புல்லா வியாழக்கிழமையன்று வடக்கு இஸ்ரேல் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
இந்நிலையில், எல்லை நெடுகிலும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்கள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேலின் உள்நாட்டு முன்னணிப் படை அறிவித்துள்ளது.
லெபனான் மீது வலிந்து தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல்
லெபனான் மீது வலிந்து தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் படைகள் செயலை அடுத்து லெபனான் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ஈரான் ஹிஸ்புல்லா
ஈரான் ஹிஸ்புல்லா இணைந்து நடத்தும் கூட்டு தாக்குதலினால் இஸ்ரேலிய அரச படைகளும் அரசும் திணறி வருகிறது
தாக்குதலை ஏற்று கொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரிவிக்கவில்லை
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன

- கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை

- போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்

- பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்

- அரசுக்கு எதிராக போராட்டம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை









