Tag: ஒரேநாளில் இஸ்ரேலை
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்
ஒரேநாளில் இஸ்ரேலை ஆறாவது தடவை தாக்கிய ஈரான்
Author: நிருபர் காவலன் Published Date: 02/04/2026
ஒரேநாளில் இஸ்ரேலை ஆறாவது தடவை தாக்கிய ஈரான்
ஒரேநாளில் இஸ்ரேலை ஆறாவது தடவை தாக்கிய ஈரான் ஏவுகணைகள் டிரோன் மிக பெரும்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது .
கட்டடங்கள் ,முக்கிய இராணுவ ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கடும் சேதம் அடைந்துள்ளன .
துல்லியமாக இலக்குகளை தாக்கும் ஈரானின் நீண்ட தூர தற்கொலை விமானம்
துல்லியமாக இலக்குகளை தாக்கும் ஈரானின் நீண்ட தூர தற்கொலை விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை தடுக்க முடியாது இஸ்ரேலிய படைகள் திணறி வருகின்றன .
இஸ்ரேல் சற்றும் எதிர்பாரத தாக்குதலை வீரமாக ஈரான் நடத்திய வண்ணம் உள்ளது மிக பெரும் அதிர்ச்சியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
எங்கும் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளது
எங்கும் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளது ,மக்கள் தொடர்ந்து பயத்தில் உறைந்துள்ளனர் .
- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமை

- செங்கடல் தீவு அருகே பழங்குடியினரை ஏற்றிச் செல்லும் படகை மீட்க ஹூதிகள் முயற்சி

- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- சவூதி எண்ணெய் நகரமான தம்மாமில் உள்ள விமான நிலையத் தாக்குதலில் இருவர் பலி, 8 பேர் காயம்

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன

- லக்விஜய மின் உற்பத்தி நிலைய அலகு சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் மின்வெட்டு இல்லை

- சவுதி மீது ஏவுகணை தாக்குதல்










