ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு
ஏவுகணைகள் தயார் நிலையில் ஈரான் அறிவிப்பு செய்துள்ளது .இஸ்ரேல் மிக பெரும் தாக்குதலை நடத்தலாம் என்கின்ற நிலையில் ஈரான் தனது நில கீழ் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது .
நிலத்தின் கீழ் வைக்க பட்டுள்ள ஏவுகணைகளை படம் பிடித்து காண்பித்து இஸ்ரேலுக்கு மிக அச்சுறுத்தலை ஈரான் விடுத்துள்ளது .
கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளாக இவை காண்படுகின்றன .
அவ்வாறான ஏவுகணைகள் எவ்வேளையும் இஸ்ரேலை தாக்கும் நிலையில் வைக்க பட்டுள்ளதாக செய்தியை இதன் மூலம் இஸ்ரேல் எடுத்து கூறியுள்ளது குறிப்பிட தக்கது .
- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்








