எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி
எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி ஏமன் ஹவுதி அன்சர் அல்லாவின் படைகள் ஆளுகை பகுதியில் எரிவாயு கிடங்கு பற்றி எரிந்ததில் ,18 மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்று வரும் நிலையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இஸ்ரேல் உளவுத்துறையால் கையாள பட்டதா என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளது .
இதற்க்கு பதிலடி தாக்குதல் எதிரிகளுக்கு வழங்க படும் என சொல்லி அடிப்பதில் கில்லாடியாக விளங்கும் ஹவுதி அன்சார் அல்ல தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
- காசாவுக்கு செல்லும் உதவிகளை தடுக்க இஸ்ரேலியர்கள்

- மேற்குக் கரையில் 44பேர் கைது

- ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது

- ஆந்திராவில் பேரூந்தில் தீ 25 பயணிகள் மரணம்

- பெட்ரோல் லாரி வெடித்து 39 பேர் பலி

- தலை தீபாவளியே வினையானது

- தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

- ஜெர்மனியில் முன்னெச்சரிக்கை

- வெள்ளை மாளிகையில் தீபாவளி

- வெள்ளை மாளிகையில் மோதிய வாகனம்











