எரியும் ஆயுதக் கிடங்கு
எரியும் ஆயுதக் கிடங்கு ,சிறிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரும் ஆயுத கூடம் ஒன்றுமீது இஸ்திரேலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.
விமானங்கள் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த முகாம் பகுதி பலத்த சேதங்கள் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் சிரியா ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்டு வருகின்ற பாரிய முறுகல் உச்சமாக இது காணப்படுகிறது.
சிரியாவுக்கு ஆள ஊடுருவிய இஸ்ரேலிய ராணுவத்தின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தின் காரணமாக இதற்கு பின்புலத்தில் இருந்து உதவி புரிந்து வருகின்றது .
சிரியாவிலிருந்து ஈரானுடைய ராணுவம் மற்றும் அதனுடைய ஆளணி என்பதால் ,தற்பொழுது சிரியாவில் ஆயுதக் கூடங்களை அழிக்கும் நடவடிக்கை தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் தீவிரம் காண்பித்து வருகின்றது.
இவ்வாறு அழிக்கப்பட்ட இந்த ஆயுத கூடங்கள் பெறுமதி மிகப்பெரும் தொகை என்கின்ற என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
இங்கு இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் அதன் மீது அழிந்துள்ளதாக தெரிய வருகின்றது.
உள்ளூர் வாசிகள் அங்கு இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான காணொளி காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அங்கு வானளாவிய ரீதியில் பெரும் புகை மண்டலம் காணப்படுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .
இதனை வைத்து பார்க்கின்ற பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகவே இந்த காட்சி காணப்படுகின்றது.
எனினும் சிரியா அரசு ராணுவத்திலிருந்து இந்த ஆயுத கூடங்கள் வெடிப்பிற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை .
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்களும் இந்த நிமிடம் வரை எமக்கு தெரிய வரவில்லை.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு








