எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்
எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான் ,எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார் ஈரான் அதிரடி அறிவிப்பை நடத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்கின்ற எதிர்பார்ப்பு நிலை வருகின்ற வேளையில் , எதிரிகளால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையை முறியடிக்க, ஈரான் தயாராக உள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானை அழிப்போம் எதிரிகள்
ஈரானை மிரட்டி பயத்தில் உறைய வைத்து அவர்களை அழித்து விடுவோம் என்கின்ற நடவடிக்கை எதிரிகள் காய்களை நகர்த்துகின்றனர் .
முடிந்தால் தொட்டுப்பார் அப்புறம் நீ காணாமல் போவாய் என்பது ஈரான் விடுக்கும் எச்சரிக்கை செய்தியாக காணப்படுகிறது .
ட்ரான் தற்கொலை விமானங்கள் உளவு விமானங்கள், படை பலத்திலும் பலமாக இருக்கக்கூடிய ஈரானுடன் இஸ்ரேல் நேருக்கு நேர் மோத முடியுமா என்றால் இல்லை.
மிக முக்கியமான தளபதிகளை போட்டு தள்ளுவதன் ஊடாக, அந்த ராணுவத்தையும் அந்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட முடியும் என மோசட் கருதுகிறது .
தாக்குதல் வீரம் நிறைந்த புத்திசாலிகள் இருக்கக்கூடிய ஈரானுடைய மிக முக்கியமான ராணுவ தளபதிகளை அடுத்தடுத்து படுகொலை செய்யக்கூடிய நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இதை ஈரான் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ,அவர்கள் படுகொலை தடுக்கப் படும், இல்லையென்றால் மொசாட்டின் வலையில் அவர்கள் விழுந்து மிகப்பெரும் ராஜ்ஜியம் காணாமல் போகக்கூடிய நிலைமை உருவாகும்.
லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி
லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி ,போன்றவற்றிற்கு வருகின்ற இந்த தலைமை அழிப்பு நடவடிக்கை ஈரானுக்கும் விடப்பட்ட நேரடி அச்சறுத்தலாக பார்க்கலாம்.
அதனால்தான் இஸ்ரேல் அடித்தால் திருப்பி அடிப்போம் என்கிறது ஈரான். களம் சூடு பிடிக்கிறது .இப்பொழுது மூன்றாம் உலக போர்வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.













