ஈரான் ஏவுகணை அடியில் எரியும் இஸ்ரேல் நகரங்கள் படங்கள் உள்ளே
ஈரான் ஏவுகணை அடியில் எரியும் இஸ்ரேல் நகரங்கள் படங்கள் உள்ளே இணைக்க பட்டுள்ளன .
இஸ்ரேல் தலைநகர் டெல் அவி மற்றும் ,கைபா துறைமுக பகுதியை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் இஸ்ரேல் பலமான சேதங்களை சந்தித்துள்ளன .
இஸ்ரேல் பத்து மாடி கட்டடங்கள்
இந்த தாக்குதலில் தற்போது இஸ்ரேல் பத்து மாடி கட்டடங்கள் டசினுக்கு மேற்பட்டவை முற்றாக அழிந்துள்ளன .
அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆடம்பர கார்கள் தீயில் எரிகின்றன .
இந்த தாக்குதலில் 25 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
ஈரான் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் தலைநகரில் உடைத்து பாயும் தண்ணீர் குழாய் வெள்ளமான நகரம்






- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- போரைத் தடுக்கும்’ பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது என ஈரான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கூறுகிறார்.

- ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை

- தேர்தல் முடிவுகளை அவமதிப்பதில் நெதன்யாகு ‘தோல்வியடைந்துவிட்டார் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

- ஹெப்ரோனிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டன

- சவூதி அரேபியா மீது ஹூதி ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் நீர்வழியை மீண்டும் திறக்க இரண்டு நாள் திட்டம்

- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்









