அபுதாபியில் ஏவுகணை இடைமறிப்பு சிறிய சேதம்
அபுதாபியில் ஏவுகணை இடைமறிப்பு சிறிய சேதம் சேதத்தை ஏற்படுத்தியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருளாதார மண்டலங்கள் அபுதாபி
கலீஃபா பொருளாதார மண்டலங்கள் அபுதாபி (KEZAD) பகுதிக்கு அருகில், வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் “ஒரு ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக” அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக சிறிய சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அபுதாபியை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை
தொடர்ந்து அபுதாபியை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் ரக விமானங்களை பயன் படுத்தி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இடைவிடாது நடத்த படும் தாக்குதலினால் அபுதாபி செய்வதறியது திணறி வருகிறது .
தொடரும் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரான் தாக்குதலை தடுக்க முடியாத நிலையில் அபுதாபியில் தரித்து நிற்கும் அமெரிக்கா படைகளின் இருப்பு கேள்வி குறியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- 100 மி.மீ-க்கு மேல் கனமழை

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- தீபாவளியை முன்னிட்டு தமிழ்வழிப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை









