ஆடம்பர வாகனங்களை திருட்டுதனமாக இறக்குமதி செய்த அமைச்சர்
வெளிநாடு ஒன்றில் இருந்து ஆடம்பர Hummers ரக வாகனங்கள் இரண்டினை அமைச்சர் ஒருவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது .
கொழும்பு துறைமுகத்தில் கொண்டனர் மூலம் ,வந்திறங்கிய இந்த ஆடம்பர Hummers வாகனங்களே சட்டவிரோதமாக இறக்குமதி, செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிது .
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு ,வரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையே ,சட்டவிரோதமாக, இறக்குமதி செய்யப் பட்டுள்ளது என படுகிறது .
இலங்கை அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா .
- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது

- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது

- கடைகளில் திடீர் சோதனை

- சேவைச் சிறப்பிற்காக 15 வட மாகாணப் பிரதேச செயலகங்கள் அங்கீகரிக்கப்பட்டன

- தெற்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வரை காற்று வீசும்








