Tag: இறக்குமதி செய்த அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்
ஆடம்பர வாகனங்களை திருட்டுதனமாக இறக்குமதி செய்த அமைச்சர்
Author: நிருபர் காவலன் Published Date: 11/10/2022 Leave a Comment on ஆடம்பர வாகனங்களை திருட்டுதனமாக இறக்குமதி செய்த அமைச்சர்
ஆடம்பர வாகனங்களை திருட்டுதனமாக இறக்குமதி செய்த அமைச்சர்
வெளிநாடு ஒன்றில் இருந்து ஆடம்பர Hummers ரக வாகனங்கள் இரண்டினை அமைச்சர் ஒருவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது .
கொழும்பு துறைமுகத்தில் கொண்டனர் மூலம் ,வந்திறங்கிய இந்த ஆடம்பர Hummers வாகனங்களே சட்டவிரோதமாக இறக்குமதி, செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிது .
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு ,வரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையே ,சட்டவிரோதமாக, இறக்குமதி செய்யப் பட்டுள்ளது என படுகிறது .
இலங்கை அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு








