அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்
அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனனுக்கு ஆதரவாக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எமக்கு வழங்கிய சிறப்பு செவ்வி இங்கே இணைக்க படுகிறது .
மிகவும் உருக்கமான உணர்வுபூர்வமான விடயத்ததை அவர் தெரிவித்துள்ளார் .
தேசத்தின் விடுதலைக்கும் அதன் எழுச்சிக்கு தான் பயணிக்கும் கலையுலகம் சார்ந்து இவர் வெளிப்படுத்தி இருக்கும் இந்த பாடல் மூலமும் ,கருது மூலமும் அவர் பல
ஆயிரம் மக்கள் நெஞ்சங்களை இப்பொழுது தொட்டு சென்றுள்ளார் என்பதை மக்கள் வழங்கும் கருத்தின் ஊடாக பார்க்க முடிகிறது .
இந்த செவியை வழங்கிய உங்களுக்கு எதிரி இணையம் இவ்வேளை நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .
மேலும் பல பாடல்களை நீங்கள் ஆக்க வேண்டும் சமூக செயல்களை உரக்க கூறவேண்டும் .
எதிரி இணையத்தின் ஆதரவும் வன்னி மைந்தன் ஆகிய எனது ஆதரவும் உங்களுக்கும் எப்பொழுதும் இருக்கும் இந்திரன் அண்ணா சிறப்பாக பயணியுங்கள் மிக்க நன்றி ..
காணொளியில் அழுத்தி மக்களே கேட்டு பாருங்கள்
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைது

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு









