அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்
அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் ,கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அனுரகுமார திஸாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தியின் கம்பாக மாவட்ட கட்சி பிரமுகரை சுசில் பெர்னான்டோ எம்மோடு கலந்து கொண்டு சிறப்பித்தார் .
இந்த நீண்ட விவாதத்தில் பல கேள்விகளுக்கு சிறந்த பதில் வழங்கினார் .
அர்ச்சுனா இராமநாதன் விடுதலை ,மற்றும் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சுகாதார மோசடி ,லஞ்ச ஊழல் ,மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான விடயம் விசாரிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
முள்ளி வாய்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மன்னிப்பு கூறுவீர்களா என்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார் .
இந்த நிகழ்வில் நிஷா , சுசில் பெர்னான்டோ மற்றும் நால்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
அதன் முழுமையான விபரம் காணொளியில் ,மக்களே கண்டிப்பாக பாருங்கள் ,சூடு பறக்கும் விவாதம் .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன









