அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
Spread the love

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி , எம்பி மருத்துவர் அர்ச்சனா இராமநாதனுக்கு வெளிநாடுகளில் இருந்து தமிழ் மக்கள் 30 கோடிக்கு மேற்பட்ட இலங்கை ரூபாய் பணத்தினை அனுப்பி வைத்துள்ளதாக அவரிடம் கூட பயணித்து

தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அய்யா யோகா பலன் அவர்கள் நமது பட்டிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் .

அவர் தெரிவித்த அந்த கருத்துக்கள் தொடர்பாக கீழே காணொளியில் காணப்படுகிறது .

இவ்வாறான பெருந்தொகையான பணத்தினை அவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார் அதற்கு ஏன் அவர் கணக்கு காட்டவில்லை அவர் என்ன செய்ய வேண்டும் தொடர்பாக யோக பலன் அவர்கள் எமக்கு பல விடயங்களை தெரியப்படுத்திருக்கின்றார் .

அந்த விடயங்களை நாங்கள் பார்க்கின்ற பொழுது அது உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் பரபரப்பையும் வியப்பையும் அதிர்வலை கையும் ஏற்படுத்தியது .

மருத்துவராக வருகை தந்து தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று தருவதாக சொல்லிக் கொள்கின்ற அர்ஜுனா ராமநாதனுக்கு முப்பது கோடி இலங்கை ரூபாய் பணம் அனுப்பியது அதற்காக ஒத்த ரூபாயை கூட மக்களுக்காக அவர் இதுவரை செலவு செய்யவில்லை.

அதனை வைத்து ஆடம்பர வாழ்க்கையில் அவர் வாழ்ந்து கொண்டு வருவதாக இவ்வாறு தகவல்கள் பரவி உள்ளது .

அந்த அந்த தகவல் கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.

வீடியோ