வீதியில் குழியில் வீழ்ந்த -பேரூந்து அதிர்ச்சி -வீடியோ


வீதியில் குழியில் வீழ்ந்த -பேரூந்து அதிர்ச்சி -வீடியோ

சீனாவில் – பயணிகளை காவிய படி சென்ற பேரூந்து ஒன்று ,பேரூந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிட நின்ற

பொழுது ,வீதியில் ஏற்பட்ட திடீர் குழி ஒன்றுக்குள் வீழ்ந்தது .

இந்த திடீர் எதிர் பாரத விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாகினர் ,மேலும் நால்வர் காணாமல் போயினர்,

காணமல் போனவர்களை தேடும் பணி தீவிர படுத்த பட்டுள்ளது ,மேற்படி காட்சி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

இது எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை full video