
வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்
பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை பிடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து வலை வீசி வருகிறாராம்.
வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்
தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க
ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு
கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.
இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க
ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை
ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். ஆனால், முன்னணி நடிகர், நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்
- ரயிலில் மோதி காதல் ஜோடி காயம் காதல் செய்த கோலம்
- கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன
- யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்
- ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு
- இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி