யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்
இலங்கை யாழ் கண்டி வீதியின் ஓரத்தில் நபர் ஒருவர் அடித்து கொலை
செய்ய பட்ட பின்னர் ,மரத்தில் தூக்கில் தொங்கவிட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
யாழ்பாணத்தி மையப்படுத்தி தொடரும் பல படு கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற 22 வது படு கொலை இதுவாகும் ,
கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தொடரும் இந்த கொலைகளின்
பின்புலத்தில் கஞ்சா கூலி கொலை குழு உள்ளது கண்டு பிடிக்க பட்டுளள்து
எனினும் பொலிஸார் ஆதரவுடனும் ,அரசியல் செல்வாக்குடனும் இவர்கள் செயல் படுவதால் ,கைது தட்டி கழிக்க படுகின்றன
தூக்கல் தொங்கி தற்கொலைஸ் ஐதர என சட்ட மருத்துவ அதிகாரி மரண
சான்றிதழ் வழங்குவார் ,இவ்வாறே இந்த கொலைகள் மறைக்க பட்டு தற் கொலைகளாக மாற்றம் பெற்று வருகிறது