மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு ,ரஷ்யா ராணுவத்தில் ஏசு 34 விமானங்கள் பயன்படுத்தும் ஆயுதக் கூடத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ,அதன் பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி உள்ளதாக புலனாய்வுத் துறையினர் காட்சிகளுடன் தெரிவித்திருக்கின்றனர்.
ரஷ்யாவின் அதி உயர் தாக்குதல் போர் விமானங்களாக எஸ் ஜூ 34 என்கின்ற விமானங்கள் காணப்படுகின்றன .
அந்த விமானங்களுக்கு பொருத்தப்படும் இ வெடிகுண்டுகள் என்பனவையே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீண்ட நெடு நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவு தகவலினை அடுத்து ,மேற்படி விமானத்தளத்தின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன.
பல் நாட்டு கூட்டு படைகளின் உதவியுடன் நடத்தப்பட்ட துல்லியமான புலனாய்வு தகவலின் ஊடாக இந்த விமானங்கள், பயன்படுத்தும் ஏவுகணைகள் குண்டுகள் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் பல மில்லியன் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன்கட்டமைப்புகளை கடுமையாக தாக்கி வருகின்ற விமானங்களும் அதன் பயன்படுத்தும் விமானங்கள் குண்டுகளினாலுமே பெரும் இன்னல்களையும் இடையூறுகளையும் உக்ரைன் இராணுவம் அதன் மக்களுக்கும் ஏற்படுத்தி வருகின்றது.
அவ்வாறான ஆயுதக் கூடங்களை இன்னும் கண்டு முற்று முழுதாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்கிறது உக்கிரனுடைய இராணுவத்தினர்.
எனினும் ரஷ்யா படைகளுக்கு ஏற்பட்ட முழுமையான ஆள் இழப்பு தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்கிறது அதே அமைப்பு.
- கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை
- 2025 பட்ஜெட் தயாரிப்பதற்கான விவாதங்கள் தொடங்குகின்றன
- எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு
- தீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்
- போதையில் கான்ஸ்டபிள் சார்ஜென்ட்டின் உதட்டில் காயம்
- கபில உதயங்கவிற்கு அமெரிக்கா கொடுத்த அதிர்ச்சி
- ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியா செல்கிறார்
- நீதி கேட்டு போராட்டம்
- சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் இல்லை
- கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்