மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு


மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு

இலங்கை வெள்ளவாய பகுதியில் காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு

தாக்குதலில் நபர் ஒருவர் பலியானார்,,தனது மனைவியின் வீட்டுக்கு சென்ற

கணவனே இவ்வாறு கோரமாக சுட்டு படுகொலை செய்யப் பட்டுளளார்

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை காவல்துறையினர்

விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

சடலம் மீட்க ப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

மனைவி வீட்டுக்கு சென்ற
மனைவி வீட்டுக்கு சென்ற shot from a handgun with fire and smoke