
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம் மேற்கொள்ள பட்டுள்ள சம்பவம் ,பெற்றோர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் போதைவஸ்து குழுக்கள் ,தமது போதைவஸ்துக்களை வினியோகம் செய்திட புதிய வழிகளை கையாள்கின்றனர் .
அவ்விதம் புதிய முறையில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த போதைவஸ்து வியாபாரம் ,பாடசாலைக்குள் நுழைந்துள்ளது .
நூதனமான முறையில் போதைவஸ்து கடத்தல்
மாணவர்களுக்கு மிக நூதனமான முறையில் இவ்விதம் பேனைக்குள் போதைவஸ்து வைத்து கடத்துவதும் ,விற்பனை செய்வதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
எனேவ இவ்விதமான பேனைகளை கண்ணுற்றால் ,பெற்றோர்கள் தமது ,பேனைகளை சோதனை செய்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
இன்றைய இலங்கை என்பது போதைவஸ்து கலாச்சாரம் கொண்ட நாடக வழிமாற்ற பட்டு ,வாலிபங்கள் தவறான வழியில் நடத்திட ,இந்த நூதன திசை திருப்பும் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
ஆதாலால் மக்கள் தமது பிள்ளைகளை ,உறவுகளை மிக அவதானமாக கண்காணித்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்
- கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
- துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
- தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
- விசேட சோதனை 120பேர் கைது
- டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
- இனிய பாரதி கைது
- ஒருவர் பலி ரயில் மோதி
- இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்