நபர் மீது கத்தி குத்து
நபர் மீது கத்தி குத்து ,பகரகம பொது சந்தை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
மகர கம பொது சந்தைக்கு முன்பாக ,பயணித்துக் கொண்டிருந்த அந்த நபரை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர் .
கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் கைது
அவ்வாறு கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவரை ,கைது செய்த பொழுது அவரிடம் ,போத வஸ்துகளுக்கான பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போதை தகராரினால் இந்த கத்தி குத்து இடம்பெற்று இருக்கலாம் என நம்ப படுகிறது .
கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கானவர் ,களுபோவாவில மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான காத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதிகரித்து செல்லும் போதை வஸ்து விற்பனை
மக்களை மிரட்டுகின்ற ஒரு நோக்குடனும் அடக்கி ஆளுகின்ற ஒரு நோக்குடனும் இவ்வாறான வன்முறை கும்பல்களும் தாக்குதலை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் போதை வஸ்து விற்பனை காரணமாக மக்கள் மிகப்பெரும் சொல்லென்னா துயரை சாதித்து வருகின்றனர் .
அதன் ஊடாகவே தற்பொழுது இவ்வாறான வன்முறை சமூக விரோத செயல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிக்கு வீதி போலீசார் நிலை நிறுத்தப்பட்டுள்ள பொழுதும் ,இவ்வாறான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் கத்திக் குத்து சம்பவங்கள் கடத்தல்கள் படுகொலைகள் என்னென்ன இலங்கையில் அதிகரித்து செல்கின்றது .
மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
சாதாரண மக்கள் முதல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வரை ,பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை

- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை

- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி

- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது

- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது

- மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டனர்

- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்











