ஏவுகணை ஈரான் சோதனை
புதிய ஏவுகணை ஈரான் சோதனை யை திடீரென நடத்தி எதிரி படைகளை ஈரான் அலறவிட்டுள்ளது.
சமீப காலங்களாக ஈரான் ஆயுத ஏவுகணை தயாரிப்பில் அதிக நவீன முறையில் கையாண்டு வருகிறது.
அவ்விதம் தற்பொழுது 1200 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் புதிய எரிபொருள் கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணை, சோதனை செய்துள்ளது .
இந்த ஏவுகணை கசாம் பசீர் ஏவுகணை என ஈஆரன் இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்தாஹ் ஏவுகணையானது திட்டமிட்ட முறையில் தனது இலக்கை சென்று தாக்கியுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் எப்பொழுதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற, பர பரப்பு இடம்பெற்று வருகின்ற, இவ்வேளையில் திடீரென கசாம் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தி எதிரிகளை ஓடவிட்டுள்ளது.
காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,இரண்டு வருட யுத்தத்தில், ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த தினம் இஸ்ரேல் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையானது ,ஈரான் வழங்கிய ஏவுகணை என்பதாக பின்னர் பேசப்பட்டிருந்தது.
இவ்விதமான நீண்ட தூர ஏவுகணைகளை, தன்னகத்தே வைத்திருக்கம் ஈரான் தற்போது மீளவும் புதிய ஒரு ஏவுகணை சோதனை நடத்தி இஸ்ரேலை அலறவிட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது









