பாலத்துக்குள் வீழ்ந்த லொறி


பாலத்துக்குள் வீழ்ந்த லொறி

இலங்கை -கபர்ண மின்னேரியா வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பாலத்துக்குள், வீழ்ந்துள்ளது .

சாரதி பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

டிப்பர் வாகனம் முற்றாக சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது


கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

எனினும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ண உள்ளன

பாலத்துக்குள் வீழ்ந்த லொறி
பாலத்துக்குள் வீழ்ந்த லொறி