பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்

பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
Spread the love

பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்

பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன் , வீட்டுக்கொரு மலசல கூட திட்டம் தற்பொழுது தளத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட போராளி குடும்பம் ஒருவருக்கு இந்த மலசல கூட திட்டம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார்.

வன்னி மைந்தன் தனது சொந்த பணத்தில் முதலாவது மலசல கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள போராளி குடும்பம் ஒருவருக்கு வழங்கியிருக்கிறார் .

இந்த பெண் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் பல இடர்களை சந்தித்து வந்த நிலையில் ,முதலாவது மலசல கூடம் கழிப்பறை திட்டம் ஊடாக வன்னி மைந்தன் தளத்தின் ஊடக வன்னிமைந்தன் வழங்கி இருக்கிறார் .

கழிப்பறை திட்டம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் 100 மலசல கூடம் அமைப்பதே தமது திட்டம் என வன்னி மைந்தன் தெரிவித்து இருக்கின்றார் .

பல்பேறு பட்ட விமர்சனங்களை எதிராளிகள் வைத்து வந்த பொழுது திட்டமிட்டபடி சொன்னதை சொன்னதுபோன்று செய்து அசத்தி

இருப்பதாக வன்னி மைந்தன் ஆதரவு மக்கள் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . கழிப்பறை தேவைப்படுகின்ற உறவுகள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.0044 7536707793.

காணொளி பார்க்க இதில் அழுதுங்கள்