மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு
மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு , மகாபலி கங்கையில் மணத்தடலமென்று மீட்கப்பட்டுள்ளதாக தற்பொழுது போலீசார் தெரிவித்துள்ளனர்,
எவ்வாறு அந்த கங்கையில் மிதந்தது என்பது தொடர்பான முழுமையான விசாரணைகளை குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி பல்கலை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் மக்கள் உதவியை நாடியுள்ளனர்
ஆறுகளில் இருந்து மனித சட்டங்கள் தொடர்ந்து இவ்வாறு மீட்கப்பட்டு வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இந்த மகாவலி கங்கையில் வீசப்படுகிறதா என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சமீப காலங்களாக காடுகள் ,பற்றைகள் ,கட்டடங்கள் பாழடைந்த வீடுகள் வீரர்கள் தொடராக மீட்கப்பட்டு வருகின்ற சம்பவத்தின் பின்புலத்தில் ,மர்ம மாபியா குழு ஒன்று ஈடுபட்டு வருகிறதா,
என்ற சந்தேகத்தை இதனூடாக எழுப்பி உள்ளதாக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது.
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டது










