பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
Spread the love

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ பஸ் ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று (02) பிற்பகல் முதல் அந்த டிப்போவில் இருந்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளை – கொழும்பு வீதி இலக்கம் 99இன் ஒன்றிணைந்த சேவையானது, இந்த பேரூந்துகளினால் உரிய முறையில் இடம்பெறுவது இல்லை என தெரிவிக்கும் போக்குவரத்து சபை ஊழியர்கள், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அந்த பஸ்கள் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே தமது பஸ்கள் இயங்குவதாக பதுளை பயணிகள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடையூறு இன்றி இயங்குவதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய டிப்போக்களின் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் அத தெரண செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

video

சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

சிக்கிய இஸ்ரேல் சிப்பாய் சிக்கிய இஸ்ரேல் சிப்பாய் குற்றவியல் புகார் இருந்தபோதிலும் இஸ்ரேலிய வீரர் மீது டச்சுக்காரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஹிந்த் ரஜப் அறக்கட்டளை …
மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்

மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்

மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார் மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார் மத்திய கிழக்கில் …
ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் ,ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பலுக்கு அருகே வெடிப்புச் சம்பவம் பதிவானதாக …
குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்

குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்

குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள் குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள் விரோத ட்ரோன்களை’ வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிப்பதாக குவைத் ராணுவம் கூறுகிறது ஈரானிய ஆக்கிரமிப்பை மிரிஸ்ஸா …
மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் வெள்ளிக்கிழமை (31) மிரிஸ்ஸா சந்திப்பு …
7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது புகழ்பெற்ற ஹில்டன் கொழும்பின் உரிமையாளரும், அரசிற்குச் சொந்தமான …