நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம்
நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம் ,கலத்துவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு
நீண்டகால வறண்ட வானிலையின் காரணமாக கலத்துவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு வேகமாக குறைந்து வருகிறது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதி
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கான நீர் விநியோகம் இந்த இரண்டு நீர்த்தேக்கங்களையே சார்ந்துள்ளது.
இந்நிலையைச் சமாளிப்பதற்காக, இடையிடையே நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரை நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை

- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு

- ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு

- முக்கியமான PHP பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்யுமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

- கன மழை வான் கதவுகள் திறப்பு

- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- வங்காள விரிகுடாவில் மீன் பிடிக்க தடை

- ஈரான் மோதல் போன்ற போர்கள் யாருடைய நலனுக்கும் உதவாது பிரதமர் ஹரினி

- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,









