தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

அமெரிக்கா விமான தாங்கி கப்பல்
இதனை SHARE பண்ணுங்க

தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

வடகொரியா ஏவுகணை சோதனை அடுத்து அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல் ,தென் கொரியாவுக்கு பயணித்த வண்ணம் உள்ளது .

அமெரிக்க இராணுவ தலைமையகத்தின், அதிரடி உத்தரவிற்கு அமைய இந்த அமெரிக்கா விமான தங்கி கப்பல் பயணிக்கிறது .

தென்கொரிய அமெரிக்கா இனைந்து ,கடல் போர் ஒத்திகையில் ஈடுபடும் நோக்குடன் ,இந்த் கப்பல் பயணிப்பதாக தெரிவிக்க படுகிறது .

தென்கொரியா பயணிக்கும் அமெரிக்கா அணுகுண்டு விமான தாங்கி கப்பல்

அமெரிக்கா கப்பல் வருகையை அடுத்து, வடகொரியா மேலும் ஏவுகணை சோதனைகளை ,தொடராக நடத்த கூடுமே என எதிர் பார்க்க படுகிறது .

வடகொரியா மீது மிக பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா ,ஜப்பான்,தென்கொரிய இணைந்துள்ளது .

இவ்வாறான நிலையில் ,வடகொரியா தொடராக தமது நாட்டினை பாதுகாத்து கொள்ளும் முகமாக ஏவுகணைகளை சோதனை புரிந்த வண்ணம் உள்ளது,தொடராக ஏவுகணை சோதனை நடத்தும் என்பது குறிப்பிட தக்கது .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply