திமுக கதை முடித்த சீமான் பேச்சு
திமுக கதை முடித்த சீமான் பேச்சு, செந்தமிழன் சீமான் அவர்கள் தவளக்க கடற்கரையை காப்பாற்றுவதற்காக நெய்தல் கடற்படை ஒன்று அமைக்கப்படும் என மேடையில் முழங்கினார் .
இவரது பேச்சு இந்திய மீனவர்களை இலங்கை உடைய அட்டூழியத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமாக இருந்தால்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு நெய்தல் கடல் படை யை நாங்கள் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .
எமது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நாள்தோறும் கைது செய்து அவர்களது படகுகள் உடைமைகள் என்பனவற்றை பறிமுதல் செய்து சொல்லெண்ணா இடர்களை விளைவித்து வருகிறது .
அதனை அடுத்து அந்த மக்களை மீனவர்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உடனடியாக நெய்தல் கடல் படை ஒன்றை நாங்கள் அமைக்க வேண்டிய நெருக்கடி நிலைகள் இருக்கிறோம்.
எனவும் அவ்வாறு நெய்தல் கடற்படை உன்னை அமைத்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் உயிர்ப்போடும் உயிரோட்டமாகும் வாழ முடியும் என நாம் தமிழர் கட்சியினுடைய செந்தமிழன் சீமான் அவர்கள் மேடையில் முழங்கி திமுக கதையை முடித்தார் .
சீமானுடைய இந்த பேச்சு திமுக அரசுக்கு மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.