ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்
ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல் என்று இடம் பெற்றுள்ள சம்பவம் உலக ஊடகங்களில் பர பரப்பாக இடம் பிடித்துள்ளது.
கென்யா ஜனாதிபதி நடத்திய மக்கள் பொது கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த பொழுது ,அங்கு நின்ற நபர் ஒருவர் திடீரென செருப்பு தாக்குதலை நடத்தி இருக்கின்றார்.
தான் அணிந்து வந்த செருப்பை கழட்டி .கென்யா ஜனாதிபதி மீது திடீரென வீசியதை அடுத்து அந்தக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டு மக்களுக்கு நல்ல விடயங்கள் செய்யாமல் .லஞ்ச ஊழல் நடவடிக்கையில் .அவரும் அவரது அரசும் ஆட்சியாளர்களும், ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.
அதனால் கோபம் கொண்ட நபர் .செருப்பை கழட்டி கென்யா ஜனாதிபதியின் மீது திடீரென வீசியுள்ளார்.
தற்பொழுது இந்த செருப்பு தாக்குதல் வீடியோ உலக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாக்குதல் நடத்தியவரை தற்போது கைது செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மக்கள் நன்மதிப்பை பெற்று இருந்தால். இவ்வாறான ஜனாதிபதிகள் மீது செருப்பு தாக்குதல் இடம் பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்று வரும் காலங்களில் ,இலங்கையிலும் ஜனாதிபதிகள் மீது ,செருப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்கின்ற பர பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்









