மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க
இதனை SHARE பண்ணுங்க

மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

வீட்டில் மீதமான சாததில் 5 நிமிடத்தில் மிக சுவையான, snacks ரெடி பண்ணிக்கலாம் .


பெரியவர்கள் முதல் சிரியவர்களை வரை விரும்பி உண்ணுவாங்க .முதல்ல இதை செஞ்சு பாருங்க .

சாதம் வீட்டில் மிஞ்சிருச்சு என்றால் கவலை வேண்டாம் ,இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க .


மிகு இலகுவான அசெய்முறையில் நேரம் மிச்சம் ,சுவையான snacks .

வாங்க இப்போ இந்த snacks செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

வீட்டில் மீதமான சாதத்தில் snacks செய்வது எப்படி .

செய் முறை ஒன்று

வீட்டில மீதமான சாதம் ஒன்றை கப்பில் எடுத்திருங்க .அப்புறம் அதை கையினால் நன்றாக அழுத்தி நசுக்கி வாங்க .
இல்லை என்றால் மிக்சியில் போட்டும் அரைத்து எடுக்கலாம் .

இது கூட மூன்று உருளை கிழங்கு நன்றாக வேகா வைத்து தோல் உரித்து இது கூட சேர்த்திருங்க .
அப்புறம் அதனையும் சேர்த்து சாதம் கூட நன்றாக அழுத்தி பிசைந்து வாங்க .

இப்பொழுது கட்டி இல்லாம நன்றாக மசித்து கொள்ளுங்க .
இது கூட பெரிய வெங்காயம் நறுக்கியது ,கூடவே ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்திடுங்க .

மூன்று கரண்டி அளவு கடலை மாவு ,கொஞ்சமா கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,கரம் மசலா ,
ஒரு கரண்டி இஞ்சி துருவல் .

இப்போ இவை எல்லாத்தையும் சேர்த்து நனறாக பிசைந்து கலக்கி வாங்க ,ஒன்றுடன் ஒன்று சேருவது போன்ரு நன்றாக கலக்கி வாங்க .
தண்ணி ஏதும் சேர்க்காதீங்க .

இப்போ நன்றாக பிசைந்த பின்னர் எலுமிச்சை சாறு விட்டிருங்க .இப்போ நன்றாக பிசைந்த பின்னர் ,இப்போ பிசைந்த வைத்த பின்னர் ஒரு தட்டிலே வைத்து ,சதுராம அழுத்தி பிடித்திருங்க .

அப்புறம் அதன் மேலும் கீழும் எண்ணெய் விட்டு அழுத்தமாக சதுரமாக எடுத்திருங்க .

இப்போ அவற்றை சின்ன சின்ன சதுரமா வெட்டி கொள்ளுங்க .

இப்போ அடுப்பில காடாய வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானதும் ,அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .

இரண்டு பக்கமும் வேகிற மாதிரி புரட்டி புரட்டி வேக வைத்து கொள்ளுங்க .
நன்றாக கோல்டன்ட் பிரவுன் கலர் வர மாதிரி பொரித்து எடுத்திருங்க .

இப்போ மீதமான சாதத்தில் உருவான snacks ரெடியாடிச்சு ,இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை ,இந்த snacks விரும்பி சம்பிடுவாங்க .

வீட்டில் சாதம் மீதமான கவலை வேண்டாம் .இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply