சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்
Spread the love

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர் வவுனிக்குளத்தில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .

கனடா வருவதற்காக வங்கியில் இருந்து 20 லட்சம் ரூபா பணத்தினை மீட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வாலிபனே ,வவுனி குளத்தின் அருகில் வைத்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர் எடுத்து சென்ற 20 லட்சம் ரூபா பணமும் காணாமல் போயுள்ளது .

முகவருக்கு வழங்குவதற்காக அந்த பணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்த பொழுதே இவர் சடலமாக மீட்க பட்டுளளார் .

இந்த பணம் எடுத்து செல்வதற்கு முன்பாக தனது நண்பர்கள் சிலருக்கு குறும் செய்தி அனுப்பியுள்ளார் .

அதனை வைத்து மேற்கொள்ள பட்ட விசாரணையில் ,இவரது நண்பர்கள் இவரை பணத்திற்காக கொலை செய்திருக்க கூடும் என்கின்ற விடயம் காணப்படுகிறது .

நாட்டில் வாழக்கூடிய பல வசதிகள் கணபாடகின்ற் பொழுதும் ,அது தொடர்பாக சிந்திக்காது ,இவ்விதம் சென்ற நிலையில் தற்போது ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .

யாரையும் நம்புதல் கூடாது என்பது இந்த வாலிபன் மரணத்தின் ஊடக வெளிப்பட்டுள்ள செய்தியாக நோக்க முடிகிறது .