இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்

இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்
இதனை SHARE பண்ணுங்க

இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்

பிரிட்டன் லீவபூல் பகுதியில் இந்திய, நாட்டை பூர்விகமாக கொண்ட ரூபா கக் என்ற இந்திய ,பெண் எம்பி ஒருவர் கட்சியில் இருந்து நீக்க பட்டுள்ளார் .

இவர் இனவெறி பேசினாராம் என தெரிவித்து ,தொழில் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்க பட்டுள்ளார் .

இவர் பேசியதாக கூற படும் சர்ச்சைக்குரிய இனவெறி பேச்சு ,தற்போது பிரிட்டனை கலக்கிய வண்ணம் உள்ளது .

தொழில் கட்சியில் இருந்து இவரது பதவி பறிக்க பட்ட நிலையில் ,தொழில் கட்சி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .

மேலும் இதுவே சட்ட நடவடிக்கை தொடர்பில் செல்ல கூடுமா என்ற பரப்பு நிலவுகிறது .

இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்
இனவெறி பேச்சு இந்திய பெண் எம்பி கட்சியில் இருந்து நீக்கம்

பிரிட்டனில் இந்திய பூர்விகமாக கொண்ட பலர் முக்கிய அமைச்சு பதவிகள் முதல் .பிரிட்டனில் ஆளும் அதிகாரம் வரை போட்டி இட்டனர் .

அவ்வாறான நிலையில் தற்போது இனவெறி பேசியதாக தெரிவித்துள்ள விடயம் ,இந்திய மக்கள் மத்தியில் எதிர்புணர்வு பிரதி பலிக்கும் ஒன்றாக இது அமைய பெருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது .

விசாரணைகளின் முடிவிலேயே மேலதிக விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது.

எனினும் இந்திய பூர்விக பெண் எம்பி இவ்வாறு பேசவில்லை என படுகிறது ,அவ்வாறு எனின் இது ஒரு அரசியல் பழிவாங்களாக இருக்கலாமா என்ற விடயம் பேசு பொருளாக உள்ளது .

இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply