
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
இலங்கை பொகவந்தலா ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .
ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை ன்கனுற்ற நபர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையா டுத்து சடலம் மீட்க பட்டுள்ளது .
சடல மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,.இவர் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டாரா அல்லது ,கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 5 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .ஜெ ஆர் ஜேவர்தனா காலத்தில் ஆற்றில் சடலங்கள் மிதந்து போல ,ராஜபட்ச ஆடசி அதன் பின்னர் ரணில் ஆட்சியிலும் மிதக்கின்றமை ,இங்கே குறிப்பிட தக்கது .
- பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்
- ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி
- மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை
- பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை
- க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி
- வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்
- ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது
- கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு
- மின்னல் தாக்கி ஒருவர் பலி
- துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது