Tag: ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2022 Leave a Comment on ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
இலங்கை பொகவந்தலா ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .
ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை ன்கனுற்ற நபர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையா டுத்து சடலம் மீட்க பட்டுள்ளது .
சடல மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,.இவர் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டாரா அல்லது ,கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 5 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .ஜெ ஆர் ஜேவர்தனா காலத்தில் ஆற்றில் சடலங்கள் மிதந்து போல ,ராஜபட்ச ஆடசி அதன் பின்னர் ரணில் ஆட்சியிலும் மிதக்கின்றமை ,இங்கே குறிப்பிட தக்கது .
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை

- முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேராவுக்குப் பிணை

- தித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க சீனாவும் இலங்கையும் ஒப்பந்தம்

- முன்னாள் நில உரிமைத் தீர்வு ஆணையர் கைது

- அக்டோபரில் டீசல் மானியம் வழங்க ரூ. 15 பில்லியன் அரசு ஒதுக்கீடு

- ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பித்த மேல்முறையீட்டு நீதிமன்றம்

- தாய் மாமன் தங்க மோதிரம் அணிவித்த தமிழக முதல்வர் விஜய்

- நல்லூரில் நினைவு விழாவைத் தொடர்ந்து திலீபன் நினைவிடம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது

- சுற்றுலாவில் உலகளவில் முன்னேறிய முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது

- கடைகளில் திடீர் சோதனை











