அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்

அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்
Spread the love

அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்

அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்,கண்டி பெரதெனியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பட்ட மருத்துவர் அர்ச்சுனா அங்கு பணியை ஏற்றுக்கொண்டுள்ளார் .

தற்போது ஆறு நாள் விடுமுறையில் செல்வதாகவும் நாளை சாவகச்சேரி வரவுள்ளதாக அறிவித்துள்ளார் .

அதனை அடுத்து சாவகச்சேரிக்கு செல்லும் இவரை மக்கள் சந்திக்க தயாராகி வருகின்றனர் .

யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு வருகை தரும் இவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல போகிறாரா அல்லது அங்கு மக்களை சந்திக்க போகின்றாரா என்பது தொடரப்பாக எதுவும் தெரியவில்லை .

அவரது பேச்சை காணொளியில் முலைமையாகி பார்க்க