பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
இலங்கை கொள்ளுப்பிட்டி டூப்பிளிகேஷன் வீதியில் பயணிகள் பேரூந்து ஒன்றின் மீது இரட்ஷத மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர் .
அதே பேரூந்தில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் யாவரும் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
அரச பேரூந்தின் மீதே இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் ,அந்த பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த் பேரூந்து விபத்தினால் அந்த சாலை போக்குவரத்தில் தடை ஏற்பட்டது .எமனாக மாறிய மரத்தினால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்









